SKR பொறியியல் கல்லூரிக்கு வரவேற்கிறோம்

SKR பொறியியல் கல்லூரி 2001 ஆம் ஆண்டு திரு A.சீனிவாசன் மற்றும் திரு K.ராமதாஸ் அவர்களால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி புதுடில்லி அனைத்து இந்திய தொழில் நுட்ப கல்வி கழகத்தின்(AICTE) மூலம் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அண்ணா பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்லூரி தரமான கல்வி மேலாண்மைக்காக TUV ஜெர்மனியின் ISO 9001:2000 தர சான்றிதழ் பெற்றுள்ளது. மாணவர்களுக்கு தரமான தொழில் நுட்ப கல்வி அளித்து அவர்களை பாடத்திலும் பயிற்சியிலும் சிறந்த பொறியாளர்களாக உருவக்க வேண்டும் என்ற கோட்பாடு, நடைமுறையை கொண்டே கல்லூரி இயங்குகிறது.

நோக்கம்
 

அரும்பும் பொறியாளர்களை கல்வியில் சிறந்த் மிகவும் அறிவார்ந்த் மற்றும் சுய கட்டுப்பாடு கொண்ட பொறியியல் பட்டதாரிகளாக மாற்றுவதுடன் மற்றும்மின்றி தேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தேசத்தின் ஒருமைப்பாடு, அறநெறி கொண்ட நல்ல குடிமகனாக உருவாக்குகிறோம்.

 
குறிக்கோள்
 

பொறியியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் உயர்தர கல்வி கற்க அமைதியான சூழ்நிலையும் நேர்த்தி வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்கி மாணவர்களை பொறியியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் சிறந்த அறிவு பெற ஊக்குவிக்கிறோம்.
ஊக்குவிக்கிறோம்

 
செய்திகள் & நிகழ்வுகள்
 

10வது பட்டமளிப்பு விழா

(28/03/2015) சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைப்பெற உள்ளது. மாண்புமிகு தமிழக ஆளுநர் டாக்டர் K.ரோசைய்யா சிறப்பு விருந்தினராக வருகை தருகிறார்.

கல்லூரி நிர்வாகம் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள்

கீழ்கண்ட மாணவர்கள் 29 ஜனவரி நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு விர்சூசா நிறுவனத்தில் பணி நியமனம் பெற்றதற்காக வாழ்த்துகின்றனர்

1.நவீன பாரதி – -கணினி துறை, 2.சபரி ராம் மோகனா – தகவல் தொழில்நுட்ப துறை,

கல்லூரி நிர்வாகம் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள்

கீழ்கண்ட மாணவர்களை CTS நிறுவனத்தில் பணி நியமனம் பெற்றதற்காக வாழ்த்துகின்றனர்












 

1. காலீப் டேன்-ECE 2. நவீன்-ECE 3. கீர்த்திகா-ECE 4. கஸ்தூரி-ECE 5. ராதிகா-ECE 6. ப்ரீத்தி-ECE 7. ஸ்ரீதேவி-ECE 8. ஸ்ரீலேகா-ECE 9. சரண்யா-CSE 10. ஷீபானா-CSE 11. சுப்ரஜா-CSE 12.அமீர் சல்மா-CSE

 

2014 - 2015 முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் துவக்க விழா

13-08-2018 புதன்கிழமை காலை 9-00 மணி தலைமை விருந்தினர் : சீந்தனை கவிஞர் டாக்டர். கவிதாசன்,M.A.,B.L.,Ph.D, இயக்குனர்,M/S Roots Industries India Ltd.

S K R பொறியியல் கல்லூரி சென்னையில் முதலாவதாகவும் தமிழகத்தில் மூன்றாவது கல்லூரியாகவும் MSMEன் தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசின் மத்திய குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், S K R பொறியியல் கல்லூரியை தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு மையமாக செயல்பட பரிந்துரைத்துள்ளது. இந்திய அரசு தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு மையமான S K R பொறியியல் கல்லூரிக்கு ரூ. 62.50 இலட்சம் வழங்கியுள்ளது.

பொறியியல் கலந்தாய்வில் கல்லூரியை தேர்ந்தெடுப்பது எப்படி?

என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பொறியியல் கலந்தாய்வை எதிர்னோக்கும் மாணவர்களை வரவேற்கிறோம். நாள்: 15/06/2014. இடம்: சர் பிட்டி தியாகராய சமுதாய நலக்கூடம், தி.நகர். தலைமை: டாக்டர். வி. ரைமண்ட் உத்திரிராஜ், பேராசிரியர் மற்றும் இயக்குநர், ராமானுஜம் கனினி மையம்,செயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம். சிற்ப்பு விருந்தினர்: திரு. பிரகாஷ், வங்கி மேலாளர், சிட்டி யூனியன் வங்கி, பூந்தமல்லி.

TECH MAHINDRA

வேலை வாய்ப்பு முகாம் 15/05/2014 அன்று கல்லூரி வளாகத்தில் நடந்ததில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.1. ராமலட்சுமி.K, 2. அக் ஷயா.P,3.யாமினி.S, 4.மைதிலி.R, 5.மெய்யம்மை.A, 6. கயத்திரி.G, 7.சித்திரா.M, 8.சுப்பிரமனியம்.S, 9.ஸ்ரீராம்.T.P,10.ராஜ்விக்கிரம்.M, 11.சுகன்யா.S

 
அறிவிப்புகள்
 
  • சிறப்பு நிலையில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரியில் சேர கட்டண சலுகைகள் வழங்குகின்றோம். +2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு SKR பொறியியல் கல்லூரியின் மனமார்ந்த வாழ்த்துக்கள். விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.
  • கல்லூரி 18/06/2014 அன்று B.E/ B.Tech மற்றும் MCA மாணவர்களுக்கு துவைங்கப்படும்.

 

 
விரைவு இணைப்புகள்
 
பாதை வரைபடம்
 
 
வளாக சுற்றுலா
 
 
புகைப்பட தொகுப்பு
 
 
ரேங்க் ஹோல்டர்ஸ்
 

அண்ணா பல்கலைகழக ரேங்க் ஹோல்டர்ஸ் 2013