முதுகலை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
முதுகலை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை 2010-2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
கணினி முதுகலை அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்களுக்கு வலுவான கோட்பாடு அடித்தளம், தெளிவான கருத்துக்கள், தொழில் நுட்ப அறிவு மற்றும் கணினி செய்முறை பயிற்சி அளிக்கின்றது.
கணினி முதுகலை துறை சிறந்த உள்கட்டமைப்புகள் கொண்ட ஆய்வகங்க்ள், வகுப்பறைகள், கருத்தரங்கு அறைகள் உள்ளன.
நன்கு தேர்ச்சி பெற்ற மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட ஆசிரியர்கள் துறைக்கு மேலும் வலுவலிக்கின்றனர்.
முதுகலை கணினி அறிவியல் ஆய்வகங்க்ள்