Admissions
COURSES OFFERED:
| U.G Courses | P.G Courses |
| B.E - Electronics and Communication Engineering | M.E - CSE (Computer Science and Engineering) |
| B.E - Computer Science and Engineering | M.E - VLSI (Very Large Scale Integration) |
| B.E - Electrical and Electronics Engineering | MBA Master of Business Administration |
| B.E - Mechanical Engineering | |
| B.E - Civil Engineering | |
| B.Tech - Information Technology |
ஆராய்ச்சி மையம்: கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
இக்கல்லூரியில் உள்ள அனைத்து துறைகளும் AICTEஆல் அனுமதிக்கப்பட்டு தமிழ்நாட்டிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் சேருவதற்கான முன்தகுதி:
மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்திற்குட்பட்ட பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு (+2) பயின்றிருத்தல் வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள தகுதிக்கேற்றவாறு சேர்க்கை நடைபெறும்.
மேலும் முதலாம் பருவ முதுகலை பொறியியல் துறையில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட ஏதேனும் ஒரு பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டத்தை ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பெற்றிருத்தல் வேண்டும்.
டிப்ளமோ (Diploma) பயின்ற மாணவர்கள், B.E / B.Tech பட்டத்தில் இரண்டாம் வருட படிப்பினை Lateral Entry scheme-ல் சேர்ந்து படிப்பை தொடரலாம். டிப்ளமோ பயில விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப பயிலகங்களிலோ அல்லது அதற்கு இணையான பயிலகங்களிலோ தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
அறிவியல் பட்டதாரிகள் (B.Sc கணிதம் / இயற்பியல் / வேதியியல்), இரண்டாம் ஆண்டு B.E / B.Tech படிப்பில் சேர lateral entry scheme-ல் அனுமதிக்கப்படுகிறார்கள்.
சேர்க்கை விதிகள் மற்றும் கல்விக்கட்டணம்:
சேர்க்கை விதிகள் மற்றும் கல்விக்கட்டணம் ஆகிய இரண்டும் தமிழக அரசாணைக்குட்பட்டது.
Fees Concession:
Fees Concession for the merit Students is as follows:
Concession of Counselling Fees
கல்வி உதவித்தொகை:
மாணவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கல்லூரி நிர்வாகம் பரிசுகளையும் தகுதி கல்வி உதவித்தொகையையும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வழங்குகிறது.
பொதுத்தகுதி:
பிற மாநில மாணவர்கள் எந்தவொரு சாதியைச் சேர்ந்தவராயினும் பொதுப்பிரிவிலேயே அனுமதிக்கப்படுவர்.
வருட சேர்க்கை:
For Admissions:
Contact :
Dr.P.Senthil Kumar, Dean - IT
Mobile: 9840666144
LandLine: 044 - 26273380, 044 - 26494205