செஞ்சுருள் சங்கம்

அமெரிக்கா மற்றும் இளைஞர் அணி இணைந்து "செஞ்சுருள் சங்கம்" உருவாக்கப்பட்டது."செஞ்சுருள் சங்கம்" இளைஞர் நலனுக்காக பாடுபடுகிறது. சிறப்பு அம்சங்கள் வாழ்கை திறன் நுட்பங்கள் கற்பித்தல் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றி ஒரு விழிப்புணர்வு உருவாக்குதல். வேலை நோக்குநிலை திட்டம் இந்த சங்கம் மூலம் செயல்படுகிறது. இந்த சங்கம் சிறப்பாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் முலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 12 2005 அன்று செஞ்சுருள் சங்க சென்னை தலைமை விருந்தினர் திரு. தண்டபானி, செஞ்சுருள் சங்கம் பிராந்திய முகாமையாளர் திருவள்ளூர் மாவட்டம் டாக்டர். சண்முகம் மற்றும் திரு சுந்தரம் மற்றும் இளைஞர் செஞ்சுருள் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர், அண்ணா பல்கலைக்கழகம் சென்னை,இவர்களால் செஞ்சுருள் சங்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

 திரு. தண்டபானி செஞ்சுருள் சங்கம் பிராந்திய    முகாமையாளர் உரையாடினார்

 

 திருமதி. அமுதா செஞ்சுருள் சங்கம் மாவட்ட மேலாளர்  திருவள்ளூர் மாவட்டம் உரையாடினார்.

                 

திரு.சிவராமன் (அரசு பொது மருத்துவமனை சென்னை) எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி பேசினார்.

திருமதி பாகியலட்சுமி( எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்கள்) பற்றி பேசினார்.