வேலைவாய்ப்பு பிரிவு
வேலைவாய்ப்பு பிரிவு
உலகின் பெருநிறுவனங்களில், தங்கள் மாணவர்களுக்கு வேலை மற்றும் பயிற்சிக்கான வாய்ப்பு வாங்கி தருவதில் எஸ் கே ஆர் பொறியியல் கல்லூரி வெற்றி பெற்றிருக்கிறது. வேலை வாய்ப்பு செல்லின் நோக்கம் இன்டர்ன்ஷிப்கள் ஊக்குவிப்பது மற்றும் மாணவர்களுக்கு முதலாளிகளின் தொழில்முறை தேவைகளை பற்றியும் நிறுவனங்களின் வேலை, கலாச்சாரம் மற்றும் முதலாளிகள் தேவைகளை முதிர்ச்சியுடன் புரிதல் வேண்டும்.அதற்காக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். இன்டர்ன்ஷிப்கள், வேலைவாய்ப்புக்காக பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்து கொள்ள உதவுகிறது; அது மாணவர்களுக்கு ஒரு நடைமுறை வெளிப்பாட்டை கொடுக்கிறது, ஆதனால் மேலும் தொடர்புகள் வளரும் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு உறவை வலுப்படுத்தும் பணிகளை செயல் படுத்த உதவுகிறது. 13 ஆண்டு நிறைவுற்ற 2013 – 14 கல்வி ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகள்உருவாக்கப்பட்டது . தகுதியுள்ள மாணவர்கள் 70% க்கு மேல் நேரடியாக வேலைவாய்ப்பை பெற்றனர்.
சிக்மா, டிசிஎஸ், காக்னிசன்ட், எச்சிஎல், விப்ரோ, பகவான் சைபர்டெக்,பிர்ல் சாப்ட், போன்ற பெருநிறுவனங்கள் எங்கள் வளாகத்திற்கு வருகை தந்தனர்.அவர்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றனர்.
பதிவு, பயோ சமர்ப்பிக்கும் உத்திகள், நண்பர்களுடன் ஒத்திகை மற்றும் ஜிடி நடைமுறைகளை செய்து பார்த்தல், தோல்வி பயத்தை நீக்கி உற்சாகம் மற்றும் நம்பிக்கையை உருவாக்குவது மேலும் நேர்முக தேர்வு போன்றவற்றில் மாணவர்கள் வெற்றி கண்டனர்.
ஒவ்வொரு நிறுவனமும் தொடர்ந்து கண்காட்சி உரை வழங்கல், உளச்சார்பு தேர்வு எழுதுவது, ஆன்லைன் மற்றும், தொலைபேசியில் நேர்முக தேர்வு நடத்துவது என்று நிகழ்வுகளை கிட்டத்தட்ட ஒரேமாதிரி தொடர்ந்தனர் தேர்ச்சி தேர்வு சுமார் 7-8 மணி வரை நடத்தப்பட்டு , மாணவர் பொறுமை மற்றும் உணர்ச்சி தன்மை சோதிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் நீக்குதல் இருந்தது.வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தேர்வு கடிதங்கள் வழங்கப்பட்டது .
செயல்பாடுகள்:
- • தொடர்ந்து வேலை வாய்ப்பு திரட்டுவதிலும் நிறுவனங்கள் தொடர்பு.
- • வளாக ஆட்சேர்ப்பு நடத்துதல்.
- • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வேலைவாய்பபு பற்றிய தற்போதைய அறிவு வழங்க தொழில் வள நபர்களை விருந்தினர்களாக அழைத்து வந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தும் ஏற்பாடு.
- • நடைமுறை தொழில் திட்டங்கள் மற்றும் தொழில் நடைமுறைகள் பற்றிய அறிவு அளிப்பது,தொழற்சாலையில் பயிற்சி மற்றும் தொழில்சாலைகளை பார்வையிட ஏற்பாடு.
- • தொழில் வல்லுநர் மூலம் தொழில் விழிப்பூட்டல் நிகழ்ச்சி திட்டங்கள்.
- • ஆங்கில பேச்சி திறன் வளர்க்க தொழில் வல்லுனர்கள் மூலம் மாணவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடாத்துதல்.
- • மாதிரி குழு கலந்துரையாடல் மற்றும் மாதிரி நேர்காணலை நடாத்துதல்.
- • புரிந்துணர்வு கீழ் இயக்கும் ஐபிஎம், தேசிய கருவியகம், சிஸ்கோ போன்ற தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.
- • புரிந்துணர்வு கீழ் ஐபிஎம், தேசிய கருவியகம், சிஸ்கோ போன்ற தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மற்றும் நிகழ்ச்சிகள் நடாத்துதல்.
- • மாணவர்கள் தரவுத்தளத்தை தொடந்து பராமரிப்பது மற்றும் மாணவர்களுக்கு வேலை வழங்கும் தொழில் நிறுவனங்களுக்கு அவ்வப்போது தகவல்கள் தருவது.
- • உயர் கல்வி கருத்தரங்குகள் நடத்துதல்.