அறக்கட்டளை மற்றும் நிர்வாகம்
பெயர் | பதவி |
திரு. K. ராமதாஸ் | தலைவர் |
ஸ்ரீ. K.வாசு | செயலாளர் |
திருமதி. S. கீதா | துனை செயலாளர் |
ஸ்ரீ.S.சுரேஷ் பாபு | பொருளாளர் |
ஸ்ரீமதி. R.சுகந்தி | மாணவர்கள் நடவடிக்கைகள் - இயக்குநர் |
டாக்டர். A.சிவமூர்த்தி | கல்வி ஆலோசகர் |
டாக்டர். திவ்யா சதிஷ் | கல்விதுறை - இயக்குநர் |
அரும்பும் பொறியாளர்களை கல்வியில் சிறந்த் மிகவும் அறிவார்ந்த் மற்றும் சுய கட்டுப்பாடு கொண்ட பொறியியல் பட்டதாரிகளாக மாற்றுவதுடன் மற்றும்மின்றி தேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தேசத்தின் ஒருமைப்பாடு, அறநெறி கொண்ட நல்ல குடிமகனாக உருவாக்குகிறோம்.
பொறியியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் உயர்தர கல்வி கற்க அமைதியான சூழ்நிலையும் நேர்த்தி வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்கி மாணவர்களை பொறியியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் சிறந்த அறிவு பெற
ஊக்குவிக்கிறோம்.