கோவில்

இவ்வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று விநாயகர் கோவில் மற்றொன்று வெங்கடேச பெருமாள் கோவில். ஸ்ரீ விநாயகர் கோவில் அமைதி மற்றும் அழகிய சுழலில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து நாட்களும் பூஜைகள் நடைப்பெறுகிறது. விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகங்களும் நடைப்பெறுகிறது.

 

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்

ஸ்ரீ விநாயகர் கோவில்