| S K R கல்லுரியின் சிறப்புஅம்சங்கள் |
IBM, ICTACT, WIPRO, HCL, LABView, CISCO வுடன் MOU sign செய்துள்ளோம்.
2400 க்கும் மேற்பட்ட சிறந்த பொறியியல் வல்லுநர்களை தனிப்பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் உருவாக்கி வருகிறோம்
35000 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும், நிகழ்நிலை தரவுத்தளம் மூலம் அறிவார்ந்த பத்திரிக்கைகளை இலவசமாக அணுகவும் வசதிகள் உள்ளது.
24 Mbps கற்றை அகலத்துடன் கூடிய இணையத்தையும்,24 /7 Wi-Fi இணைப்பையும், குத்தகை செயல் இணைப்பையும் கொண்டுள்ளது
உயர்ந்த கட்டமைப்புகளை கொண்ட ஆய்வகங்களை கொண்டுள்ளது.
Live Streaming மூலம் வலை அடிப்படையிலான கற்பித்தல் முறைகளை கொண்டுள்ளது.
மூனைவர் பட்டம் பெற்ற மற்றும் முதுநிலை பட்டாதாரி பேராசிரியர்கள் நியமிக்க பட்டுள்ளனர்.
தொழில்முறை சங்கங்களான IEEE, CSI, ISTE, IET IE, CII மற்றும் SAE யுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வளாக வேலைவாய்ப்புகள் மூலம் மென்பொருள் நிறுவனங்களான TCS, CTS, HCL, MRF, CSS Corp - ல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மாணவர்களின் புத்தி கூர்மையை வளர்க்கும் விதத்தில் Tech Club, LINGUAGUEST போன்ற அமைப்புகளை கொண்டுள்ளது.
மெரிட் மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகைகளை வழங்கிவருகிறோம்.
இலக்கமுறை நூலகங்களையும், மின்னணு ஆய்விதழ் அணுகுமுறைகளையும் கொண்டுள்ளது.
குளிர்சாதன அரங்கங்களை கொண்டுள்ளது.
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு கலங்களை கொண்டுள்ளது.
குளிருட்டப்பட்ட ஓலியுடன் கூடிய காட்சி அரங்குகளை கொண்டுள்ளது.
வழங்கும் எக்கலைவா செயற்கைகோள் வழி கற்ற முறை.
தொழிச்சாலை ஆய்யுகள் மற்றும் உள்ளிருப்பு பயிற்சிகளை குறிப்பிட்ட காலகட்டங்களில் வழங்குகிறது.
மணவர்களின் வேலைவாயிப்புகளை பெருக்குவதற்காக மென்பொருள் பயிற்சி அளிக்கபடுகின்றது.
உடற்பயிற்சி கூடம் மற்றும் உள்ளரங்க் விளையாட்டு வசதிகள்.
அரும்பும் பொறியாளர்களை கல்வியில் சிறந்த் மிகவும் அறிவார்ந்த் மற்றும் சுய கட்டுப்பாடு கொண்ட பொறியியல் பட்டதாரிகளாக மாற்றுவதுடன் மற்றும்மின்றி தேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தேசத்தின் ஒருமைப்பாடு, அறநெறி கொண்ட நல்ல குடிமகனாக உருவாக்குகிறோம்.
பொறியியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் உயர்தர கல்வி கற்க அமைதியான சூழ்நிலையும் நேர்த்தி வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்கி மாணவர்களை பொறியியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் சிறந்த அறிவு பெற
ஊக்குவிக்கிறோம்.