மேலாண்மை கல்வி துறை
மேலாண்மை கல்வி துறை 2006-07 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. உலகளவில் திறமையான மேலாளர்கள் உருவாக்குதே துறையின் குறிக்கோள்.
MBA பட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இரண்டு வருட பயிற்சி வகுப்பாகும்.இப்பட்டப் படிப்பு செயற்குழுக்கள் / மேலாளர்கள் பயிற்சி மற்றும் மேலாண்மை ஆற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த தொழில் நிர்வாகங்களின் சுய வேலை வாய்ப்பு பட்டதாரிகள் ஆகியவையை செயல்படுத்துகிறது. வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள் மேலாண்மை கொள்கைகள்,உற்பத்தி மற்றும் பொருள் மேலாண்மை,அமைப்புசார் நடத்தை மேலாளர்களுக்கான கணிதம், விறப்னை மேலாண்மை,மேலாண்மை கணக்குப்பதிவு மேலாண்மைப் பொருளியல் மேலாண்மைக்கான புள்ளியியல், நிதிநிலை மேலாண்மை,மனிதவள மேலாண்மை,மேலாண்மை குறிய ஆராய்ச்சி முறையியல், உத்தி தயாரிப்பு செயலாக்கம், அறிவுசார் சொத்து மேலாண்மை மற்றும் வணிக சட்டம்.
மேலாண்மை துறை நடைமுறை மேலாண்மை பிரச்சினைகளை கையாள்வதில் கருத்தியல் மற்றும் பகுப்பாய்வு திறனை வளர்க்கிறது. துறை கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் பிற சேவைகளை வழங்குகிறது. மேலாண்மை துறை கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி, ஆலோசனை நன்னெறி, திறமையான வணிக பயிற்சிகள் மற்றும் பிற சேவைகளை வழங்குகிறது.