எங்களை பற்றி

SKR பொறியியல் கல்லூரி 2001 ஆம் ஆண்டு திரு A.சீனிவாசன் மற்றும் திரு K.ராமதாஸ் அவர்களால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி புதுடில்லி அனைத்து இந்திய தொழில் நுட்ப கல்வி கழகத்தின் (AICTE)  மூலம் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அண்ணா பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்லூரி தரமான கல்வி மேலாண்மைக்காக TUV ஜெர்மனியின் ISO 9001:2000 தர சான்றிதழ் பெற்றுள்ளது.
இக்கல்லுரி சிறந்த பொறியாளர்களை பயிற்றுவித்தல் மற்றும் செயல்முறை பயிற்றுவித்தல் மூலம் உருவாக்குவதையே ஒரே குற்க்கோளாக கொண்டு செயல்படுகிறது. கல்வி கற்பித்தல் மட்டுமின்றி ஒவ்வொரு மாணவரின் தனித்திறமையை உச்சிக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் இக்கல்வி நிறுவனம் செயல்படுகிறது.